சாலையில் சுற்றித்திரிந்த மிளா
விக்கிரமசிங்கபுரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மிளாவை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டினர்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள மில்கேட் அடிவாரம் பகுதியில் நேற்று மாலையில் தெற்குகோடை மேல் அழகியான் கால்வாயில் ஆண் மிளா ஒன்று தண்ணீர் குடித்துவிட்டு அங்குள்ள சாலையில் சுற்றித்திரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து பாபநாசம் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மிளாவை அங்கிருந்து பத்திரமாக திருப்பதியாபுரம் அருகே வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire