சோமேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை


சோமேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை
x

சோமேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் ஆழியாறு ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று சோமவார பூஜை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சம்பங்கி ரோஜா மாலை அணிவித்து, மூலிகை பொடி அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story