கொசுப்புழு ஒழிப்பு நிகழ்ச்சி


கொசுப்புழு ஒழிப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கொசுப்புழு ஒழிப்பு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் ரெங்கராசு, டாக்டர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் அருளானந்தம், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி குஞ்சையன் உள்ளிட்ட சுகாதார துறையினர் கலந்துகொண்டனர். இதில் வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.


Next Story