மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திக்கணங்கோடு மாத்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் சேவியர் (வயது 42). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார்விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story