மதுரையில் பூப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணன்


மதுரையில் பூப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணன் எழுந்தருளினார்

மதுரை

மதுரை வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோவிலில் நடைபெற்று வரும், கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் நேற்று அன்ன வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பூப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

1 More update

Next Story