நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இட மாற்றம்
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வருகிற 2-ந்தேதி முதல் இட மாற்றம் செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மையம் ஆகிய 2 அலுவலகங்களும் தற்போது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகின்றன. இந்த 2 அலுவலகங்களும் நிர்வாக காரணங்களுக்காக வருகிற 2-ந்தேதி முதல் பாளையங்கோட்டை பெருமாள்புரம் 'சி' காலனி, 17-சி சிதம்பரம் நகர் என்ற முகவரியில் செயல்பட உள்ளது. இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire