கொரோனா பாதிப்பு இல்லை


கொரோனா பாதிப்பு இல்லை
x

௨-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. 2 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 13 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 118 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story