"அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்" - ஓ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு


அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் - ஓ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு
x

அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் என ஓ.பி.எஸ். அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சென்னை

ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறி இருப்பதாவது:-

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story