செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு


செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
x

செஞ்சி பஸ் நிலைய விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி பஸ் நிலையம் ரூ.6 கோடியே 74 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விழுப்புரம் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், செயல் அலுவலர் ராமலிங்கம், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story