உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உ.வே.சா பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றியவர் உ.வே.சா.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அழியக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சிலேற்றி, அழகிய நடையில் அவற்றுக்கு உரையும் எழுதி, தமிழுக்குத் தாம் தந்த பங்களிப்பினால் 'தமிழ்த்தாத்தா' என்று நிலைத்துவிட்ட நீடுபுகழ் உ.வே.சா அவர்களின் பிறந்தநாளில் அவரது தமிழ்த்தொண்டைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story