- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உலக தண்ணீர் தினத்தையொட்டி130 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்:22-ந்தேதி நடக்கிறது



உலக தண்ணீர் தினத்தையொட்டி தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தையொட்டி வருகிற 22-ந்தேதி காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் வகையில் கிராமசபை கூட்டத்தை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். எனவே, இதில் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்கலாம்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire