பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா


பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Sept 2022 11:57 PM IST (Updated: 12 Sept 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் இருப்பவர்களில் நேற்று ஒருவர் குணமாகியுள்ளார். மாவட்டத்தில் தற்போது 28 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 36 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

1 More update

Next Story