காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் நேற்று 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire