எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு

எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு

எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்புவரையான தொடக்க நிலை வகுப்புகள் நேற்று தொடங்கியது. பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
14 Jun 2023 10:14 PM GMT
கோடை விடுமுறைக்கு பிறகு 1248 மழலையர் தொடக்கப்பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறைக்கு பிறகு 1248 மழலையர் தொடக்கப்பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

தர்மபுரி:கோடை விடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டத்தில் 1,248 மழலையர் தொடக்கப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உற்சாக...
14 Jun 2023 7:30 PM GMT
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்காக நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
14 Jun 2023 7:03 PM GMT
கோடை விடுமுறை முடிந்துஎல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டனஇனிப்பு கொடுத்து மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்துஎல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டனஇனிப்பு கொடுத்து மாணவ- மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
14 Jun 2023 6:45 PM GMT
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
14 Jun 2023 6:45 PM GMT
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.
14 Jun 2023 6:34 PM GMT
1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.
14 Jun 2023 6:30 PM GMT
1 முதல் 5-ம் வகுப்புகளுக்குஇன்று பள்ளிகள் திறப்பு

1 முதல் 5-ம் வகுப்புகளுக்குஇன்று பள்ளிகள் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது.
13 Jun 2023 6:38 PM GMT
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
13 Jun 2023 12:49 PM GMT
சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு:மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு:மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
12 Jun 2023 8:09 PM GMT
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மகிழ்ச்சியுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.
12 Jun 2023 6:45 PM GMT
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து மாவட்டத்தில் மீண்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூரில் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து கலெக்டர் அருண்தம்புராஜ் வரவேற்றார்.
12 Jun 2023 6:45 PM GMT