உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம்

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம்
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.முகாமில் உடல் உறுப்பு தானம் குறித்தும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது.
இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜசேகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தனியார் அமைப்பு மூலம் தன் சுத்தம், செயற்கை வாசனை திரவியங்களின் நிறை-குறைகள், தலைமை பண்புடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





