பாம்பனில் கடல் உள்வாங்கியது


பாம்பனில் கடல் உள்வாங்கியது
x

பாம்பனில் கடல் உள்வாங்கியது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ளே இருந்த பாறை மற்றும் பாசி தெளிவாக வெளியே தெரிந்ததை படத்தில் காணலாம். (இடம்: பாம்பன் தெற்கு கடற்கரை)


Related Tags :
Next Story