கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி திருவிழா
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி திருவிழா
கீழ்வேளூரில் அட்சயலிங்கசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அஞ்சுவட்டத்தமன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் அஞ்சுவட்டத்தமன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி 4 வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire