மகாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா


மகாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
x

திட்டச்சேரி மகாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கஞ்சி வார்த்தல் நடந்தது. அதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது. இதில் மகாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அக்னி கொப்பரை வீதி உலா, பெரியாச்சி, வீரனுக்கு படையல், விடையாற்றி நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story