பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்


பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
x

தூய யோவான் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தூயயோவான் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. பள்ளி தாளாளரும், கழக பொருளாளருமான அருள் மாணிக்கம் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சாலமோன் ஜெபக்குமார் உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜா வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக இம்மானுவேல் விஜயகுமார் கலந்து கொண்டு பேசினார். தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன் சிறப்புரையாற்றினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜெபசிங் பிராங்கிளின் நன்றி கூறினார்.


Next Story