மக்கள் நீதிமன்றம்


மக்கள் நீதிமன்றம்
x

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி திலகம் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். இதில் 48 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பேசி முடிக்கப்பட்டது. இதில் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 54 ஆயிரத்து 500 நஷ்ட ஈடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story