மக்கள் குறைதீர்க்கும் முகாம்


மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

போலீஸ் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் அனைத்து புதன்கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் 9 பேர் கலந்து கொண்டு நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ்பசேரா, அனிதாவிடம் புகார் மனுக்களை அளித்தனர்.

இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த முகாமில் 13 பேர் கலந்து கொண்டு போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் கோரிக்கை மனுகளை கொடுத்தனர்.

1 More update

Next Story