வேப்பந்தட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம்


வேப்பந்தட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம்
x

வேப்பந்தட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் மத்திய அரசை கண்டித்து பேசினார்கள். பின்னர் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை அரும்பாவூர் போலீசார் 45 கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.


Next Story