மறியல் போராட்டம்


மறியல் போராட்டம்

மதுரை

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் டெல்லியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரை ரெயில் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

1 More update

Next Story