
ராமேஸ்வரம்: ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள்
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ரெயில் மறியல் போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டனர்.
19 Aug 2025 7:05 PM IST
மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 4:04 AM IST
சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்
கிருஷ்ணகிரியில் சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 1:00 AM IST
கர்நாடகா-மத்திய அரசை கண்டித்து நாளை மறியல் போராட்டம் நடத்த முடிவு
கர்நாடகா-மத்திய அரசை கண்டித்து நாளை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
10 Oct 2023 2:27 AM IST
பெங்களூரு சென்ற பஸ்கள் முன் விவசாயிகள் மறியல் போராட்டம்
பெங்களூரு சென்ற பஸ்கள் முன் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
30 Sept 2023 12:52 AM IST
மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2023 5:28 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
13 Sept 2023 12:29 AM IST
பல்லடம் அருகே 4 பேர் படுகொலை விவகாரம் : மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் நடத்தி வந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
4 Sept 2023 7:23 PM IST
திருத்தணியில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
திருத்தணியில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 July 2023 6:30 PM IST
காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்
காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
6 Aug 2022 1:00 AM IST
சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மறியல் போராட்டம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்
ஜவ்வாதுமலையில் காவலூர் அருகே சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
12 July 2022 12:31 AM IST





