சாலையோரம் கொட்டப்படும்பிளாஸ்டிக் குப்பைகள்


சாலையோரம் கொட்டப்படும்பிளாஸ்டிக் குப்பைகள்
x

சாலையோரம் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம், கரூர் சாலை, பகவதிபாளையம் பிரிவு ஆகிய பகுதியில் சாலையோரம் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக் கவர்கள், சாக்குகளை உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, மீண்டும் அந்த இடத்தில் குப்பைகளை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

------------


Next Story