உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்


உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்
x

மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி உறுதிமொழியை வாசிக்க அனைத்துத்துறை பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.


Next Story