மாணவர்கள் மோதலில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 Oct 2024 5:04 AM GMTகல்விக்கட்டணம் செலுத்தாத 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்ட அவலம்...வீடியோ வைரல்
மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் சாலையில் அமரவைத்த சம்பவம் குறித்து விசாரணைக்குப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 Oct 2024 8:42 AM GMTடெல்லியில் சோகம்: 2 மாணவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் தற்கொலை
டெல்லியில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர் கட்டிடத்தின் 7-வது தளத்தில் இருந்து கீழே குதித்து இன்று தற்கொலை செய்து கொண்டார்.
15 Sep 2024 6:09 PM GMTசமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Sep 2024 4:29 AM GMTபிரான்சில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை
மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.
5 Sep 2024 8:01 PM GMTகர்நாடகா: சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் பலியான சோகம் - பலர் படுகாயம்
அரசுப் பேருந்து மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5 Sep 2024 9:45 AM GMTவகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டார்.
30 Aug 2024 2:51 PM GMT'போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் நான் அச்சுறுத்தவில்லை' - மம்தா பானர்ஜி
போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 9:30 AM GMTபள்ளியில் கணினி வெடித்து திடீர் தீ விபத்து.. அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்
மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
24 Aug 2024 4:19 AM GMTஉயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் வழங்கினார்
120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
22 Aug 2024 6:43 AM GMTகர்நாடகா: எலிகளை விரட்ட ஸ்பிரே அடித்ததில் கடுமையான பாதிப்பு; 19 மாணவர்களுக்கு சிகிச்சை
கர்நாடகாவில் எலிகளை விரட்ட ஸ்பிரே அடித்ததில் 3 மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு ஐ.சி.யு.வில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
19 Aug 2024 8:47 AM GMTசிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள வந்த 2 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு
சிலம்ப போட்டியில் பங்கேற்க வந்த போது வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
12 Aug 2024 5:49 AM GMT