பிளஸ்-2 மாணவன் தற்கொலை


பிளஸ்-2 மாணவன் தற்கொலை
x

பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை

திருமங்கலம்

கள்ளிக்குடி அருகேயுள்ள பாரைபத்தியை சேர்ந்தவர் குப்பையன் (40). டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வைரபாண்டி, வைரமுருகன் என்ற 2 மகன்கள். வைரபாண்டி கூடக்கோவிலில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை குப்பையன் தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வைரபாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story