பொங்கல் கரும்பு விற்பனை மும்முரம்


பொங்கல் கரும்பு விற்பனை மும்முரம்
x

பொங்கல் கரும்பு விற்பனை மும்முரம்

நாகப்பட்டினம்

பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் கடை தெரு, ஆஸ்பத்திரி சாலை ஆகிய இடங்களில் கரும்பு, மண்பானை, மண் அடுப்பு, மஞ்சள்கொத்து, மல்லிகை பூ வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொங்கல் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இந்த பொருட்களை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதில்

கரும்பு ஒரு கட்டு ரூ. 160 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.


Next Story