1008 திருவிளக்கு பூஜை


1008 திருவிளக்கு பூஜை
x

1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

சிவகங்கை

சிவகங்கையை அடுத்த ஆசிரமம் கிராமத்தில் உள்ள ஏழுமுக காளியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


Related Tags :
Next Story