நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு, அஸ்தம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரி வயல்காடு, பள்ளப்பட்டி, சாமிநாதபுரம். அஸ்தம்பட்டி, மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா கல்லூரி ரோடு, செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, ஏற்காடு.
இந்த தகவல்களை மின்வாரிய செயற் பொறியாளர்கள் புஷ்பம், சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.