14-ந் தேதி மின்தடை


14-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:45 PM GMT)

குலையன்கரிசல் பகுதியில் 14-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள பல்வேறு பகுதிகளில் வருகிற 14-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி சேர்வைக்காரன் மடம், ஜக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திராபுரம், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில் தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், சுங்கச்சாவடி, கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வச்செயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிக்குறிச்சி, எல்லநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல் காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம். ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


Next Story