வளையப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வளையப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story