ராசிங்காபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


ராசிங்காபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Jun 2023 8:30 PM GMT (Updated: 14 Jun 2023 8:30 PM GMT)

போடி அருகே ராசிங்காபுரம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

போடி அருகே ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.


Next Story