இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

ஊத்தங்கரையில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஊத்தங்கரை சேலம் ரோடு, பெரியார் நகர், காமராஜர் நகர், கலைஞர் நகர், ரெட்டியார் தோட்டம், பாபா நகர், வித்யா நகர், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story