நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

காளப்பநாயக்கன்பட்டி, கெட்டிமேடு பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

நாமக்கல்

காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதேபோல் நாளைமறுநாள் கெட்டிமேடு துணை மின்நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, கங்காநகர், செல்லப்பாகாலனி, வேட்டாம்பாடி, அண்ணாநகர், ரெட்டிப்பட்டி, கூலிப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்து உள்ளார்.


Next Story