ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்


ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

ஆற்காடு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

ஆற்காடு, பூட்டுத்தாக்கு, கத்தியவாடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆற்காடு நகரம் முழுவதும், அவுசிங்போர்டு, வேப்பூர், விஷாரம், நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்புப்பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், ரத்தினகிரி, கன்னிகபுரம், சனார்பண்டை, மேலகுப்பம், கீழ்செங்காநத்தம், மேல் செங்காநத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை ஆற்காடு மின்வினியோக செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story