சின்னசேலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


சின்னசேலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமசிவாயபுரம், பைத்தந்துறை, தென்செட்டியந்தல், பங்காரம், எலியத்தூர், வினைதீர்த்தாபுரம், தச்சூர், உலகங்காத்தான், மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர்பாளையம், பெத்தானூர், ஈசாந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.


Next Story