குஞ்சலம், பாலவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை


குஞ்சலம், பாலவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
x

குஞ்சலம், பாலவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் கோட்டத்தை சேர்ந்த குஞ்சலம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கிலோ வோல்ட் பிளேஸ்பாளையம் மற்றும் பாலவாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கிலோ வோல்ட் பனப்பாக்கம் மின் பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குஞ்சலம், நெல்வாய், கூனிப்பாளையம், வெள்ளாத்துக்கோட்டை, கம்மார்பாளையம், டி.பி.புரம் அல்லிக்குழி, பிளேஸ்பாளையம், பத்திநாயுடு கண்டிகை, பனப்பாக்கம், பெரிய காலனி, மேட்டுக்கண்டிகை, பள்ளக்கண்டிகை, ஈச்சங்குப்பம், சென்னாங்காரணி, காவனூர் ஆகிய கிராமங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story