நடுவலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


நடுவலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

நடுவலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

நடுவலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் உல்லியக்குடி, சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி ஆகிய பகுதிகளிலும், செந்துறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மருதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.


Next Story