சமயநல்லூர், அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை


சமயநல்லூர், அலங்காநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
x

சமயநல்லூர், அலங்காநல்லூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளதால் மின்தடை செய்யப்படுகிறது

மதுரை

வாடிப்பட்டி

சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே சமயநல்லூர், தேனூர், கட்டபுளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மென்ட், பரவைமெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை அலங்காநல்லூர் பகுதி முழுவதும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story