சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை

மாகாளிபட்டி,

மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சுப்பிரமணியபுரம்

மதுரை தெற்கு கோட்டம் சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று ( வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, வைக்கோல் கார தெரு, முகமதியார் சந்து, பெரியார் பஸ் நிலையம் , டி.பி.கே.ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒரு பகுதி, இன்மையில் நன்மை தருவார் கோவில் தெரு பகுதியில் மின்சாரம் நிறுத்தம்செய்யப்படுகிறது.

இதேபோல் மேலவடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதிகள், திடீர் நகர் முழுவதும், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெரு, எம்.கே.புரம், ரத்தினபுரம் பகுதிகள், சிசி ரோடு , காஜா தெரு, சுப்பிரமணிபுரம் மார்க்கெட் பகுதிகள், தெற்குகாவணி மூலவீதி, தெற்கு மாசி வீதி, வீரராகவ பெருமாள் கோவில் , எழுத்தாணிகார தெரு, பச்சரிசிகார தெரு, காஜிமார் தெரு, கிரைம் பிரான்ஞ், கட்ராபாளையம், அமெரிக்கன் மிசன் சர்ச், முகமதியார் ெதரு, கிளாஸ்கார தெரு பகுதியில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மாகாளிபட்டி

மகால் 1 முதல் 7-வது தெரு, ஆதிமூலம் பிள்ளை சந்து, மேலதோப்பு பகுதிகள், புதுமாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புதுமாகாளிபட்டி ரோடு வடக்கு பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோவில் பகுதி, செட்டியூரணி , எப்.எப். ரோடு, விளக்குத்தூண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர். மில் ரோடு, கீரைத்துறை பகுதிகள், கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, மிஷன் ஆஸ்பத்திரி, வாழைத்தோப்பு, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.


Next Story