நாளை மறுநாள் மின் நிறுத்தம்
விழுப்புரம், கஞ்சனூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
விழுப்புரம்
விழுப்புரம், கஞ்சனூர், பூத்தமேடு, கெடார், திருவெண்ணெய்நல்லூர், அரசூர் ஆகிய துணை மின் நிலையத்திற்குட்பட்ட கொய்யாத்தோப்பு, கொங்கராம்பூண்டி, ஏழுசெம்பொன், ஆனாங்கூர், மல்லிகைப்பட்டு, கிழக்கு மருதூர், பாவந்தூர் ஆகிய பீடரில் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரம் பானாம்பட்டு, ஆனாங்கூர், சாமிப்பேட்டை, என்.என்.பாளையம், கே.ஜி.பாளையம், குச்சிப்பாளையம், பாளையம், வேம்பி, தென்பேர், புதுப்பாளையம், மண்டகப்பட்டு, நந்திவாடி, ஈச்சங்குப்பம், கஞ்சனூர், திருக்குணம், ஏழுசெம்பொன், அன்னியூர், கொசப்பாளையம், அடங்குணம், வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, பெருங்கலாம்பூண்டி, திருவாமாத்தூர், அயினம்பாளையம், அய்யூர்அகரம், முத்தாம்பாளையம், அய்யங்கோவில்பட்டு, தென்னமாதேவி, அரியலூர், காங்கேயனூர், டட் நகர், கொண்டியான்குப்பம், பள்ளியந்தூர், கோழிப்பட்டு, மல்லிகைப்பட்டு, மாம்பழப்பட்டு, கருங்காலிப்பட்டு, காந்தலவாடி, பரவானந்தல், மனங்குப்பம், டி.எடையார், மேட்டுக்குப்பம், இளந்துரை, டி.பனப்பாக்கம், பாவந்தூர், அண்ட்ராயநல்லூர், டி.கொளத்தூர், வீரணாம்பட்டு, பூசாரிப்பாளையம், பெண்ணைவலம், ஏ.வி.பாளையம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.