தெடாவூர் பகுதியில்இன்று மின்சார நிறுத்தம்


தெடாவூர் பகுதியில்இன்று மின்சார நிறுத்தம்
x
சேலம்

ஆத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தெடாவூர் துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தெடாவூர், கெங்கவல்லி, ஆனையம்பட்டி, புனல்வாசல், வீரகனூர், கிழக்கு ராஜபாளையம், நடுவலூர், ஓதியதூர், பின்னனூர், இலத்துவாடி, கணவாய்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story