இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Sep 2023 10:45 PM GMT (Updated: 14 Sep 2023 10:45 PM GMT)

வைகை அணை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேனி

பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகைபுதூர், ஜம்புலிபுத்தூர், மருகால்பட்டி, வைகை அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Next Story