கோவை ரோடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்


கோவை ரோடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்
x

கோவை ரோடு பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பீடரில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கரூர் அண்ணாநகர் வாய்க்கால்ரோடு, கரூர்-கோவை ரோடு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story