வாடிப்பட்டி பகுதியில் இன்று மின்தடை


வாடிப்பட்டி பகுதியில் இன்று மின்தடை
x

வாடிப்பட்டி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

மதுரை

வாடிப்பட்டி

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதனால் வாடிப்பட்டி பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான்நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன்கோவில் லயன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்பநாயக்கன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, கள்ளர்மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுப்பட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூழாண்டிபட்டி, செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன்கொட்டம், சமத்துவபுரம், தாடகைநாச்சிபுரம், மோகன்பிளாட், ரிஷபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், கல்லுப்பட்டி, ராயபுரம், மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிபட்டி பங்களா ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story