நாளை மின் நிறுத்தம்
காட்டுப்பையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருக்கோவிலூர் கோட்ட துணை மின் நிலையத்தில் இருந்து அருளவாடி செல்லும் உயர் அழுத்த மின் பாதையில் தரம் உயர்த்தும் பணி நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரும்பாக்கம், காட்டுப்பையூர், தேவியகரம், பெரியானூர், ஏரவலம், பழங்கூர், ஆலூர், மொகலார், காடியார், துலாம்பூண்டி, காட்டுச்செல்லூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இ்வ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story