நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 July 2023 1:00 AM IST (Updated: 24 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள கோவிலூர் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி ஆர்.கோம்பை, புளியம்பட்டி, வடுகம்பாடி, குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, பில்லமநாயக்கன்பட்டி, கோவிலூர், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, வள்ளிபட்டி, சத்திரப்பட்டி, சின்னலூப்பை, அழகாபுரி, ஆர்.வெள்ளோடு, குவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை கோவிலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

நத்தம் அருகே செந்துறை துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி செந்துறை, குரும்பபட்டி, வ.புதூர், பெரியூர்பட்டி, மாமரத்துப்பட்டி, கோவில்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூர், களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டுர், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் புதூர், பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரைகவுண்டன்பட்டி, ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, தட்டாமடைப்பட்டி ஆகிய ஊர்களில் நாைள காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story