நாளை மின்தடை


நாளை மின்தடை
x
தினத்தந்தி 15 Dec 2022 7:00 PM GMT (Updated: 15 Dec 2022 7:00 PM GMT)

உத்தமபாளையம் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

தேனி

உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.


Next Story